ஒரே நாளில் இறந்த 3 WWE வீரர்கள்

ஒரே நாளில் இறந்த 3 WWE வீரர்கள்

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் பிரபலமான சண்டை நிகழ்ச்சி WWE. இதில் போட்டியிடும் சண்டை வீரர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடந்துவருகிறது.

பிரபல வீரர் Jerry Lawlerன் மகனான Brian Christopher Lawlerயும் சிலகாலம் WWEல் பங்கேற்று வந்தார். அவர் குடித்துவிட்டு வண்டிஒட்டியது, போலீசிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தது ஆகிய குற்றங்களுக்காக Tennessee சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் நேற்று சிறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரது உயிர் பிரிந்தது. குடும்ப உறுப்பினர்கள் அப்போது உடன் இருந்தனர்.

இவரின் இறப்புக்கு உலக அளவில் இரங்கல் செய்திகள் குவிந்து வருகிறது. மேலும் ஒரே நாளில் Nikolai Volkoff, Brickhouse Brown என 2 முன்னாள் சண்டை வீரர்கள் இறந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஆசிரியர் - Editor II