பிக்பாஸ் வீட்டில் Wild Card என்ட்ரீயாக நுழைந்த பிரபல தொகுப்பாளினி- அப்போ இனி கலாட்டா தான்

பிக்பாஸ் வீட்டில் Wild Card என்ட்ரீயாக நுழைந்த பிரபல தொகுப்பாளினி- அப்போ இனி கலாட்டா தான்

பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போது Wild Card என்ட்ரீயாக பிரபலங்கள் வருவார்கள் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நிகழ்ச்சியில் எப்போது என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை. இந்த நேரத்தில் கஜினிகாந்த் படத்தை புரமோட் செய்ய ஆர்யா, சதீஷ், டிடி ஆகியோர் வீட்டிற்குள் செல்கின்றனர்.

அதில் சதீஷ் டிடியை பார்த்து இவர்தான் WildCard என்ட்ரீ என கூற அவரோ பதறி அடித்து அய்யோ நான் இல்லை நான் இல்லை என்று கூறுகிறார்.

புரொமோவை பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக இருக்கும் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

ஆசிரியர் - Editor II