சகுனி ஆட்டத்தை ஆரம்பித்த வைஷ்ணவி... வசமாக மாட்ட போகும் ஐஸ்வரியா!.

சகுனி ஆட்டத்தை ஆரம்பித்த வைஷ்ணவி... வசமாக மாட்ட போகும் ஐஸ்வரியா!.

வழக்கத்தை விட தற்போது பிக்பாஸ் மிகவும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அட என்னனு சொல்ல இந்த வைஷ்ணவி பொண்ணை தனி ரூம்ல போட்டது கூட பரவாயில்லைங்க எல்லாரும் பேசுறதை கேட்க சொன்னாங்க பாருங்க அதுலதான் கைலைட்டே இருக்கு.

சும்மா இருந்த யானைக்கு காலில் சலங்கை கட்டி விட்ட மாதிரி இனி எப்படியெல்லாம் ஆட போதுதோ. தனி ரூமிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததும் ஆரம்பித்துவிட்டார் தனது சகுனி வேலையை.

மகத்தையும் யாஷிகாவையும் கேவலமாக பேசுகிறார். பிறகு நீ முதல் நடிப்பதை நிறுத்து என மகத்தை எச்சரிக்கிறார். சும்மாவே சண்டையை துண்டா போட்டுட்டு திறிவார் இந்த மகத். இப்போ இந்த வைஷ்ணவி பொண்ணு சொன்னதுக்கு என்னவெல்லாம் பண்ண போறாரோ?

அடுத்து ஐஸ்வரியாவை திட்ட பாய்வது போன்று காமிக்கின்றனர். ஒரு வேளை என்னுடை அண்ணன் முகத்தில் எப்படி நீ குப்பையை கொட்டினிங்க...என்று பாய போகிறார் போல. எதுவா இருந்தா என்ன இன்று இரவு தெரிந்துவிடும்.

ஆசிரியர் - Editor II