கருணாநிதி மறைவு - நாளை பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக்குறைவால் இன்று காலமான நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறையை அரசு அறிவித்துள்ளது. 

சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இதனை அடுத்து, நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது
ஆசிரியர் - Editor II