நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எதணை செய்தது. புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் கா. செந்திவேல்

நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எதணை செய்தது. புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் கா. செந்திவேல்
நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எதணை செய்தது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் கா. செந்திவேல்

புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(08) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் இடம்பெற்றது… கட்சியின் பொதுச்செயலாளர் சீ.கா. செந்திவேல் கருத்து தெரிவிக்கையில்
ஜரோப்பியர்களுக்கு அடி பணிந்து அவர்களுக்கு செவை செய்து தங்கi வளர்த்து தங்களை சக்தி மிக்கவர்களாக வளர்த்து கொண்டு நிலத்ததலும் சொத்தாலும் பணத்தாலும் பதவிகளாளும் தங்களை அலங்கரித்து மேல் நிலையில் இருந்தார்கள் அவர்களுடைய வாரிசுகள் தான் ஆட்சி அதிகாரத்தில் இன்றும் தொடர்ந்து இருக்கின்றதை காணக்கூடியதாக உள்ளது.
துமிழ் தரப்பில் தமிழ் மக்களை எடுத்து கொண்டால் ஆளும் வா.;க்கத்திற்கு உதவியாக இருந்தவர்கள்  தொடர்ந்தும் இருந்து வருகிறார்கள். தங்கள் அளவில் இன்று ஆதிக்க அரசியலை தான் அவர்கள் கொண்டு நடத்துகிறார்கள். ஆதிக்க நிலை அரசியல் என சொல்லும் போது  அடி நிலையில் உள்ள மக்களை  அதாவது அடிமட்ட கூலி தொழில் செய்வர்கள்,  விவசாயிகள் , மீனவர்கள், சாதியத்தினால் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிpத்துவப்படுத்தாமல் அவர்களுடை வாக்குகளை மட்டும் வாங்கி சென்று பாரளுமன்ற பதவிகளை அழங்கரித்து கொண்டு இருக்க கூடிய ஒ|ரு நிலை தான் தொடர்ந்து வந்திருக்கிறது. அது சேர் பொன் இராமநாதன், ஜீஜீ பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்மலிங்கம் வரை இன்று அதே பாதையில் தான் சம்மந்தன், மாவை சோனாதிராஜா, சுமந்திரன் ஆக்கள் பயணித்து கொண்டிருப்பததை காணக்ககூடியதாக உள்ளது.

இலங்கையில் அடிப்படை பொருளாதரார நிலைமை சீர் குழைந்து சின்னாபிண்ணமாக்கப்பட்டுள்ளது. அன்னிய நாட்டின் மூலதனங்கள் எங்களுடைய நாட்டிக்குள் வரவழைக்கப்பட்டு மூலதன்ஙகளும் மூலதனங்களுடைய வளங்களுமு; சூiயாடப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று ஜரோப்பா அமெரிக்கா இந்தியா தற்போது புதிதாக சீனாவும் இணைந்திருப்பதனை காணக்கூடியதாக உள்ளது. எனவே இவர்களுடைய வளச்சுரண்டல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களுடை ஆதிக்கம் எங்களுடைய நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எங்கடைய நாட்டின் அரசியலை தீர்மாணிக்கும் அன்நிய சக்கதிகளை நாங்கள் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. சாதரண விடத்தியல் கூட அவர்களுடை தலையீடு இருந்து வருகிறது. துங்களுடைய பொருளதார நலண்களுக்கு தங்களுடை அரசியல் சக்திக்கும் வகையில் ஊறு விளைவிக்கும் அரசியல் நடத்தவேண்டும் என்பது வல்லரசு நாடுகளின் எதிர்பார்ப்பு  ஆகும். அது தான் இப்பொழுதும் நடைபெறுகிறது.

இந்த அரசாங்கம் எதை சொல்லி பதவிக்கு வந்ததது என்று சொன்னால் நல்லாட்சியினை கொண்டு வருவோம், ஊழல் அற்ற ஆட்சியினை கொண்டு வருவோம், சட்ட ஆட்சியினை கொண்டு வருவோம். இந்த நாட்டிலே நீதித்துறை சட்டத்துறை அணைத்தையும் சுயாதீனமான முறையில் கொண்டு நடத்துவோம் என கூறி ஆட்சிக்ககு வந்தவர்கள். மிகப்பெரிய வாக்குறுதியினை நாட்டு மக்களுக்கு வழங்கிய இந்த அரசாங்கம் ஊழலை ஒழிப்போம், கடந்த கால ஊழல் சக்திகளை வெளிப்படுத்துNவுhம், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் தண்டனை வழங்குவோம் என சொன்னார்கள். ஆனால் இன்று வரை எத்தணை பேர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்,? இந்த ஊழல் என்பது அரசாங்கத்தில் மாத்திரமல்ல பாரளுமன்ற உறுப்பினர்கள் முதல் மாகாணசபை உறுப்பினர்கள் வரை ஏன் அது உள்ளுராட்சி சபைகள் வரை உலகமயமகாக்ப்பட்:டுள்ளது.
நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டு உள்ளது. ஆனால் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் அதிகரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில்@ நாங்கள் இதனை வன்மையாக எதிர்த்து வருகிறோம்;. ஆன்மையில் ஒரு ஊடகம் பாரளுமன்ற உறுப்பினர் மாதம் பெறும் தொi தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கு ஒரு மாதம் 5 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருகிறது. வழிமுறைகள் தெரியும் தானே அவருக்கு காசு, கிளாக் ரெலிபோனுக்கு காசு, இதனை விட பல்வேறு வகைகளில் தரகு பணங்கள் பெற்றுக்கொள்கிறார்கள். உங்களுக்கு தெரியும் தானே சுண்னாம் நிலத்தடி நீர் பிரச்சிணையில் நொதேன் நிறுவனத்தினை  தொடர்ந்து கொண்டு நடத்துவதற்கு பாரளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா எவ்வாறு நடந்து கொண்டவர் என்று தெரியும். புணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என சொல்லுவார்கள். மாவை சேனாதிரஜா வெளியில் உரத்து பேசுவார்கள், உணர்ச்சிவசப்பட்டு பேசுவார், இளைஞர்களை உசுப்பேத்தும் வகையில் பேசுவார். ஆணால் திரைக்கு பின்னால் இவர்களுக்கு எவ்வளவு சொத்துக்களும், வீடு வசல்களும் வைத்திருக்கிறார்கள். ஆனால் எத்தணை மக்களுக்கு வீடு வாசல்கள் இல்லை இது தான் தற்போது நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சிணை
ஆசிரியர் - Tamilan