கிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் 5 மாத கர்ப்பவதி

கிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் 5 மாத கர்ப்பவதி
கிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் 5 மாத 
கர்ப்பவதி யாக இருந்தார் எனவும் அவர் கழுத்து நெரி க்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளா ர் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றய தினம் பன்னங்கண்டி பகுதியில் வயலில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இத னை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக ளில் பல சம்பவங்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி அந்த பெண் 5 மாதங்கள் கர்ப்ப வதியாக இருந்துள்ளார். மேலும் அவர் கழு த்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்ப ட்டுள்ளார். என பிரேத பரிசோதனை அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண்ணின் உடமைகள் அ ம்பாள்குளம் கலிங்கு பகுதியில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில் லை எனவும் தெரிய வந்துள்ளது.
ஆசிரியர் - Editor II