கனடா டொரோண்டோ பகுதியில் துப்பாக்கி சூடு அதிர்ச்சி வீடியோ இரண்டு குழுக்களிடையே நடைபெற்ற மோதலே காரணம் என டொரோண்டோ போலீஸ் தெரிவித்துள்ளது உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனவும் நாளை அந்த கட்டிட தொகுதி வழமைக்கு வருமெனவும் தெரிவித்துள்ளார்கள் .