பெண்களுக்குஎதிரானவன்முறைகளைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்துநிறுத்தவேண்டுமெனவலியுறுத்தியும் போராட்டம்

பெண்களுக்குஎதிரானவன்முறைகளைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்துநிறுத்தவேண்டுமெனவலியுறுத்தியும் போராட்டம்
வடக்குமாகாணத்தில் அதிகரித்துவருகின்றபெண்களுக்குஎதிரானவன்முறைகளைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்துநிறுத்தவேண்டுமெனவலியுறுத்தியும் கவனயீர்ப்புபோராட்டமொன்றுயாழில் நேற்றுமுன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டஅரசசார்பற்றநிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலகத்திற்குமுன்பானநேற்றுக் காலைபத்துமணிமுதல் பதினொருமணிவரை இப் போராட்டம் இடம்பெற்றிருந்தது. 
இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெண்களுக்குஎதிராகஅதிகரித்துவரும் வன்முறைகளைஒழிப்போம், இன்னும் எத்தனைபெண்கள் இனிமேல் வேண்டாம்,வன்முறையாளர்கள் கைதுசெய்யப்படவேண்டும். குற்றவாளிகளுக்குஎதிராகசம்மந்தப்பட்டதரப்பினர்கள் நடவடிக்கைஎடுக்கவேண்டும். போதைப்பொருளைக் கட்டுப்படுத்து,பெண்களுக்குப் பாதுகாப்புவேண்டும் உள்ளிட்டபல்வேறுகோரிக்கைகள் அடங்கியபதாகைகளைத் தாங்கியவாறுகோசங்களைஎழுப்பியிரந்தனர்.
மேலும் பெண்களுக்குஎதிரானவன்முறைகள் வடக்கில் அதிகரித்துச் செல்லும் நிலையில் அவ்வாறானவன்முறைகளைக் எதிரானசட்டநடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெற்றுவருவதாகவும் குற்றஞ்சாட்டியபோராட்டக்காரர்கள் இத்தகையவன்முறைகளைக் கட்டுப்படுத்திகுற்றவாளிகளுக்குஎதிராகதுரிதகதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுதண்டணைபெற்றுக் கொடுக்கவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்துபெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்புஉள்ளிட்டபல்வேறுவிடயங்களைச் சுட்டிக்காட்டியும் இதற்குமுன்னெடுக்கவேண்டியநடவடிக்கைகள் தொடர்பிலும் குறிப்பிட்டுஐனாதிபதிமற்றுமு; பிரதமருக்குஅனுப்பிவைக்கும் வகையில் மகஐரொன்றுயாழ் மாவட்டச் செயலரிடம்கையளிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது. இப் போராட்டத்தில் அரசசார்பற்றிநிறுவனங்கள்,பெண்கள்,அமைப்புக்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


ஆசிரியர் - Shabesh