இரத்ததான நிகழ்வில் ஆயுதத்துடன் புகுந்த நபரினால் குழப்பம்

இரத்ததான நிகழ்வில் ஆயுதத்துடன் புகுந்த நபரினால் குழப்பம்
யாழ்.இந்துக்கல்லூரியில் தியாகி திலீபனி ன் நினைவு நாளை ஒட்டி இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் ஆயுதத்துடன் புகுந்த நபரினால் குழப்பம் உருவானது.

தியாகி திலீபனின் நினைவு நாளை ஒட்டி யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு இன்று நடைபெற்ளது.இதன்போது சிவில் உடையில் வந்த நபர் ஒ ருவர் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியி னை எடுத்து தன்னுடன் வந்த மற்றொரு ந பரிடம் கொடுத்துள்ளார்.

இதனால் இரத்ததானம் வழங்கும் இடத்தில் குழப்பம் உருவானது. பின்னர் ஆயுதத் துடன் வந்த நபர் இரத்தானம் வழங்கிவிட் டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதேவேளை துப்பாக்கியுன் வந்திருந்தவர் இராணுவ புலனாய்வாளரா? என கேள்வி எழுந்துள்ளது.
ஆசிரியர் - Editor II