நயந்தாராவுக்கு 8 நிமிடங்களுக்கு 54 கோடி….!

நயந்தாராவுக்கு 8 நிமிடங்களுக்கு 54 கோடி….!

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்பது உங்களுக்கு தெரியும். இங்கு மட்டுமல்ல அவருக்கும் தெலுங்கில் ரசிகர்கள் செல்வாக்கு உள்ளது. படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.

சில நாட்கள் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டிருந்தாலும் வாய்ப்புகள் தேடிவரத்தான் செய்கிறது. அவரின் நடிப்பில் அங்கு அடுத்தாக வெளியாகவுள்ள படம் சயீரா நரசிம்ம ரெட்டி.

இதில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் சிரஞ்ஜீவி நடித்துள்ளார். வரலாற்று கதையை மையமாக கொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், சுதிப், தமன்னா என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 200 கோடி. ஆனால் இதில் உள்ள முக்கியமான 8 நிமிட சண்டைக்காட்சிக்கு மட்டுமே ரூ 54 கோடி செலவழித்திருக்கிறார்களாம்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என வெளியாகவுள்ளது.

ஆசிரியர் - Editor II