பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி சத்தமில்லாமல் யாரை சந்தித்திருக்கிறார் பாருங்கள்!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி சத்தமில்லாமல் யாரை சந்தித்திருக்கிறார் பாருங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது தமிழில் நடைபெற்று வருகிறது. 100 வது நாளை எட்டிவுள்ள நேரத்தில் காமெடி நடிகரான தாடி பாலாஜி நேற்று வெளியேறினார்.

அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் கமல்ஹாசனும் நேற்று அவரை பாராட்டி அனுப்பி வைத்தார். சகபோட்டியாளராக இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறிய அவரின் மனைவி நித்யா தன் மகளுடன் வந்து பாலாஜியை கூட்டி சென்றார்.


சில மாதங்களுக்கு முன்பு வரை பிரச்சனையால் பிரிந்திருந்த இருவரும் மீண்டும் தற்போது சேர்ந்து வாழ்வார்கள் என பலரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்நிலையில் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். புகைப்படமும் வெளியாகியுள்ளது.


ஆசிரியர் - Editor II