படுக்கையில் படுகவர்ச்சியான உடையில் நடிகை நமீதா – இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்

படுக்கையில் படுகவர்ச்சியான உடையில் நடிகை நமீதா – இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்

திருமணத்துக்குப் பின்னரும் நடிகை நமீதா கவர்ச்சி உடையில் வெளிநாடுகளில் உலா வருகிறார்.நடிகை நமீதா தமிழில் பல படங்களில் நடித்தார். பின்னர் ஒரு காலகட்டத்தில் அவருக்கு படங்கள் வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் அவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மேலும் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் தனது காதலர் வீரேந்திரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார்.தற்போது நடிகை நமீதா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைபடங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் மிகவும் இறுக்கமான ஆடையை அணிந்து அவரின் உடல் தோற்றம் அப்படியே தெரியும் அளவுக்கு சில புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். படுக்கையில் படு கவர்ச்சியான உடையணிந்து கொண்டு கவர்ச்சி பார்வையை வீசியபடி படுத்துக்கொண்டு அம்மணி போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஆசிரியர் - Editor II