தலிபான்களின் ராஜகுரு பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்

தலிபான்களின் ராஜகுரு பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்

தலிபான் பயங்கரவாதிகளின் காட்ஃபாதர் என அழைக்கப்பட்ட மவுலானா சமியுல் ஹக் பாகிஸ்தான் நாட்டின் ராவல்பின்டி நகரில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் வெறியாட்டம் போட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளின் ராஜகுருவாகவும், காட்ஃபாதராகவும் அறியப்படுபவர் மவுலானா சமியுல் ஹக். பாகிஸ்தானின் பிரபல மதவாதியான இவர் ராவல்பின்டி நகரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் - Editor II