சீ.வீ.விக்கினேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்துவிலகுவதாககட்சித் தலைவர் மாவைசேனாதிராசாவிற்குகடிதம்

சீ.வீ.விக்கினேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்துவிலகுவதாககட்சித் தலைவர் மாவைசேனாதிராசாவிற்குகடிதம்
--எஸ்.நிதர்ஷன்-
வடக்குமாகாணமுன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்துவிலகுவதாககட்சித் தலைவர் மாவைசேனாதிராசாவிற்குகடிதம் மூலம் அறிவித்துள்ளார். 
விக்கினேஸ்வரன் தாம் விலகுவதாககட்சிக்குஅறிவித்துள்ளநிலையிலும் புதியகட்சியைஆரம்பித்திருப்பதாலும் அவர் தாமாகவேகட்சியிலிருந்துவிலகியதாகவேகருதப்படுவார் என்றுதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசாதெரிவித்துள்ளார். .
நீதியரசாராக இருந்தவிக்கினேஸ்வரன் கடந்தவடக்குமாகாணசபைத் தேர்தலின் போதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்டுவரப்பட்டிருந்தார். 
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து; கொண்டுவந்துதமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுவெற்றிபெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்துமாகாணசபையின் ஐந்துவருடஆட்சிக் காலத்தின் இடையில் விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்பிற்கும் குறிப்பாகதமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையேமுரண்பாடுகள் வலுவடைந்ததது. 
இந் நிலையில் மாகாணசபையின் காலம் முடிவடைவதற்குமுன்னர் தமிழ் மக்கள் கூட்டணிஎன்ற் புதியகட்சியொன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாகவிக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். 
ஆனால் அந்தக் கட்சியைஆரம்பிக்கஉள்ளதாகஅறிவிப்பதற்குமுன்னதாகதான் தமிழரசுக் கட்சியிலிருந்துவலிகுவதாக அக் கட்சியின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருக்குவிக்கினேஸ்வரன் கடிதமொன்றையும் அனுப்பிவைத்திருக்கின்றார்.
அக் கடிதத்தில் தன்னைஅரசியலுக்குகொண்டுவந்தற்குநன்றிதெரிவித்திருக்கும் விக்கினேஸ்வரன் தன்னைகட்சிஉறுப்பினராகபார்க்காதுதனக்குஎதிரானசெயற்பாடுகளையேமேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆகையினால் தான் அக்கட்சியில் இருந்துஉத்தியோகபூர்வமாகவிலகிக்கொள்வதாகவும் அறிவித்திருக்கின்றார்..
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் கட்சித் தலைவர் மாவைசேனாதிராசாவிடம் கேட்டபோதுமாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பிலேவிக்கினேஸ்வரன் போட்டியிட்டிருந்தார். அவர் தற்போதுகட்சியிலிருந்துவிலகுவதாகஅறிவித்திருக்கின்றார். 
ஆனால் அவர் அண்மையில் ஒருபுதியகட்சியொன்றையும் ஆரம்பித்திருந்தார். அவ்வாறுகட்சிஆரம்பித்ததனூடாகஅவர் தாமாகவேகட்சியிலிருந்துவிலகியதாககருதப்படுவார். அவ்வாறுபுதியகட்சியைஆரம்பித்தவிக்கினேஸ்வரன் மீதோஅல்லதுஅவருடையசெயற்பாடுகள் மீதுகஎந்தவிதஒழுக்காற்றுநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 
ஆகவேஅவர் கட்சியிலிருந்துவிலகுவதாகஅறிவித்துபுதியகட்சியைஆரம்பித்துள்ளநிலையில் அவர் தாமாகவேகட்சியிலிருந்துவிலக்கப்படுகின்றதாகவும் மாவைசேனாதிராசாமேலும் தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor II