பாதுகாப்பு அமைச்சு வசமானது பொலிஸ் திணைக்களம்!

பாதுகாப்பு அமைச்சு வசமானது பொலிஸ் திணைக்களம்!

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருந்த பொலிஸ் திணைக்களம் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதுடன்இ இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II