விமல் வீரவன்சவிற்கு அமைச்சுப் பதவி

விமல் வீரவன்சவிற்கு அமைச்சுப் பதவி


பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது

ஆசிரியர் - Editor II