ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசா

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசா

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது..இதனால் கொழும்பு அரசியல் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளது.

எவ்வாறாயினும், இது குறித்த உத்தியோகப்பூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. 

ஆசிரியர் - Sellakumar