நாடாளுமன்ற தேர்தல் ஜனவரி பிற்பகுதியில் நடக்கும் சாத்தியம்...

நாடாளுமன்ற தேர்தல் ஜனவரி பிற்பகுதியில் நடக்கும் சாத்தியம்...

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை நாடாளுமன்றம் சற்று முன்னர் உத்தியோகப்பூர்வமாக கலைக்கப்பட்ட நிலையிலேயே, எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Sellakumar