சபாநாயகரின் அதிரடி முடிவு.

சபாநாயகரின் அதிரடி முடிவு.

நாடாளுமன்றில் தற்போது பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காவற்துறை அதிகாரிகள் நாடாளுமன்றில் உள் நுழைந்து நிலைமைய கட்டுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II