மகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் - video

மகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் - video
-எஸ்.நிதர்ஷன்-
மகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் கNநை;திரமார் பொன்னம்பலம் ஆகியோர் விரும்புகின்றனர். அதற்காகவே இன்றையஅரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புநடுநிலைவகிக்கவேண்டுமென்றும் கோருகின்றதாக கூட்டமைப்பின் முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமானகேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்குகருத்துவெளியிடுகையிலையேமேற்கண்டவாறுதெரிவித்துள்ளார். இந்தவிடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...
தற்பொழுதுஏற்பட்டிருக்கும் அரசியில் நெருக்கடிகள் தொடர்பில் நீதிமன்றம் சென்றம் விடயத்தைபல்வேறுவிதமாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையஎதிராளிக் கட்சிகள் அல்லதுஎதிராளிஅரசியல் பிரமுகர்கள் விமர்சித்துவருகின்றார்கள். 
அவர்கள் இந்தஅரசியல் சர்ச்சையை,ஐனநாயகவிரோதசர்ச்சையை, இந்தஅரசியலமைப்பைஅப்பட்டமாகமீறுகின்றசர்ச்சையைதனிநபர்களை; முன்னிறுத்தி கூட்டமைப்பிற்குஎதிரானபிரசாரமாகதற்போது; செய்துவருகின்றார்கள். 
அதிலும் ரணில் விக்கிரமசிங்கஅவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தான் கூட்டமைப்பு இதனைச் செய்கின்றதாகபிரசாரம் செய்கின்றார்கள். உண்மையில் எங்களைப் பொறுத்தவரையில் ஐனாதிபதியின் செயற்பாடுஅப்பட்டமானஅரசியலமைப்புச் சட்டமீறில்ஆகும். அந்தச் செயலுக்காகதான்நாங்கள் எதிர்வினைஆற்றிக் கொண்டிருக்கின்றோம். 
அந்தவகையில் ஐனாதிபதியின் அந்தச் செயலுக்குநாங்கள் எதிர்வினைஆற்றுகின்றோமோதவிரஎந்தவொருதனிநபரும் பதவிபெறவேண்டும் அல்லதுஅதிகாரத்திற்குவரவேண்டும் அல்லதுபதவிக்குஅமர்த்தப்படவேண்டுமென்பதற்காகநாங்கள் அதனைச் செய்யவில்லைஎன்பதைதெளிவாகக் கூறிக் கொள்ளுகின்றோம்.
ஐனாதிபதியினுடைய இந்தச் செயலுக்குநாங்கள் ஆற்றுகின்றஎதிர்வினைஒருவிளைவில் முடிவடையலாம். அந்தவிளைவுசிலசமயங்களில் மகிந்தராஐபக்சவையோஅல்லதுரணில் விக்கிரமசிங்கவையோபிரதமர் பதவியில் அமர்த்துவதில் முடிவடையலாம். ஆனால் அந்தவிளைவுஅல்லஎங்களுடையநோக்கம்.
ஐனாதிபதிசெய்தஅரசியலமைப்புமீறலுக்கு,ஐனநாயகமீறலுக்குஎதிரானஎங்களுடையஎதிர்வினையைஆற்றுகின்றபொழுதுவருகின்றவிளைவுசம்மந்தமாகஅவர்கள் எங்கள் மீதுவேண்டுமென்றேவிமர்சனத்தைமுன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 
உண்மையில் மகிந்தராஐபக்சபதவியில் அமரவேண்டுமென்றுநினைக்கின்றதரப்பினர்கள்; இந்தவிடயத்தில்கூட்டமைப்பினராகியநாங்கள்நடுநிலைமைவகிக்கவேண்டுமென்று கூறுகின்றார்கள். அவ்வாறுநடுநிலைமைவகிப்பதும் ஒன்றுதான். ஏதாவதுஒருதரப்புஅல்லதுபலவீனமானஒருதரப்பிற்குஆதரவளிப்பதும் ஒன்றுதான். 
இந்தஅரசியல் பெரும்பான்மைசர்ச்சையில் மகிந்தராஐபக்சமிகவும் பலவீனமாக இருக்கின்றார் என்பதைஅறிந்தநீதியரசர் விக்கினேஸ்வரன்,கNஐந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கூட்டமைப்புநடுநிலைவகிக்கவேண்டும் என்பதாககோரிக்கைவிடுகின்றார்கள். 
மகிந்தராஐபக்சஎண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெறமுடியாதவராகபெரும்பான்மையைப் பெறமுடியாதவராக இருக்கின்றநிலையில் தான் அந்தக் கோரிக்கைமுன்வைக்கப்படுகிறது. மாறாகரணில் விக்கிரமசிங்கஎண்ணிக்கையைஅடைவதில் அவருக்குசிக்கல் இருக்குமென்றால் இவர்களுடையகருத்துக்கள் வேறுவிதமாகஅமைந்திருக்கும். 
ஆக மகிந்தராஐபக்சமீண்டும் ஆட்சியில் அமரவேண்டுமென்பதற்காகத் தான் அவர்களதுஉட்கிடக்கையானகருத்துக்களாக இவை இருக்கின்றது. அதுநிச்சயமாகஎங்களுடையமக்கள் 2015 ஆம் ஆண்டுஐனாதிபதித் தேர்தலில் வழங்கியஆணைக்குஎதிரானது. மக்களுடையவிருப்பிற்குமாறானது. 
ஆந்தஅடிப்படையில் மக்களின் விருப்பத்திற்குயாரைஅகற்றவேண்டுமெனமக்கள் ஒண்றிணைந்துவாக்களித்தார்களோஅவரேபதவியில் மீளஅமரவேண்டுமென்பதற்காக இவர்கள் இருவரும் எங்களைவிமர்சித்துகருத்துககளைக்; கூறிக் கொண்டிருக்கின்றார்கள் 

ஆசிரியர் - Editor II