சபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video

சபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video
பொது தேர்தலை உடனடியாக நடத்தமாறு கோரியும், சபாநாயகருக்கு எதிராகவும் இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக பிரதிநிதிகளை நியமிக்க மக்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு கோரி கடுவலை பகுதியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஆசிரியர் - Editor II