பெரும்பான்மை மஹிந்தவுக்கே

பெரும்பான்மை மஹிந்தவுக்கே

மஹிந்த ராஜபக்ஷவுக்கே நாடாளுமன்றில் பெரும்பான்மை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II