முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவும் இன்று காலையும் பெய்த கனமழையினால் சுமாா் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்பு. அனர்த்த முமைத்துவப்பிரிவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இறுதி அறிக்கையின்படி, ஆறு பிரதேசசெலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 3794 குடும்பங்களைச் சேர்ந்த 12651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

அதேவேளை  25இடைத்தங்கல் முகாங்களில், 1240குடும்பங்களைச்சேர்ந்த, 3805பேர் தங்கவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

TAMILAN24  செய்திகளுக்காக முல்லைத்தீவிலிருந்து விஜயரத்தினம் சரவணன்..

ஆசிரியர் - Editor II