1000

கல்லூரி மாணவராக ஜீ.வி.பிரகாஷ் !

கல்லூரி மாணவராக ஜீ.வி.பிரகாஷ் !
நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் தனது அடுத்த திரைப்படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தை கே ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்த திரைக்கதையாக உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II