1000

இப்படியும் காதலா...'100% காதல்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படியும் காதலா...'100% காதல்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்இ ஷாலினி பாண்டேஇ நாசர்இ தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள '100மூ காதல்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஆண் பெண் இருவருக்கும் இடையில்இ ஏற்படும் ஒருவித ஈர்ப்பை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II