1000

நான் தான் எப்போதுமே முதல் - கெத்து காட்டிய சேரன்...!

நான் தான் எப்போதுமே முதல் - கெத்து காட்டிய சேரன்...!
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் இவர்தான் ஜெயிப்பார் என நினைத்து வருகிறார்கள்.
இன்று காலை ஒரு புதிய புரொமோஇ அதில் சேரனை மற்ற போட்டியாளர்கள் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள். சேரன் எனக்கு வயசுஇ அனுபவம் அதிகம். இந்நிகழ்ச்சிக்கு செல்ல உனக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டார்கள்.
இங்கு இருப்பவர்களுக்கு தனி தனி ஆர்மி எனக்கு எல்லோரின் ஆர்மியும் எனக்கு பாலோவர்கள். அதனால் நான் ஜெயிப்பேன் என்றேன்இ அது நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நான் தான் முதல் என அதிரடியாக பேசியுள்ளார்.
ஆசிரியர் - Editor II