1000

லொஸ்லியாவிற்காக சாண்டியை முதன் முறையாக திட்டிய கவின்- வெடித்த பிரச்சனை!

லொஸ்லியாவிற்காக சாண்டியை முதன் முறையாக திட்டிய கவின்- வெடித்த பிரச்சனை!
பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் தற்போது பரபரப்பு அதிகமாகிக்கொண்டே வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்களுக்கு கடும் டாஸ்க் தருவதால் தான்.
அந்த வகையில் இன்று சாண்டி ஒரு டாஸ்கில் லொஸ்லியாவை தள்ளிவிடஇ அது கவினுக்கு மிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சாண்டி மன்னிப்பு கேட்டும்இ கவின் 'நீ வேண்டும் என்று தான் செய்தாய்இ நான் தான் பார்த்தனே' என்று கோபப்படுகின்றார்.
இதன் மூலம் கவின் முதன் முறையாக நேரடியாக சாண்டியிடம் தன் கோபத்தை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II