1000

கட்டுப்பணம் 75,000!

கட்டுப்பணம் 75,000!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று கட்டுப்பணம் செலுத்துவார் என பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 6 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50 ஆயிரம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் என்பதோடுஇ சுயேட்சை வேட்பாளர் 75,000 ஆயிரம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.
இதேவேளை இதுவரைஇ ஜெயந்த கெடகொட (சுயேச்சை)இ சிரிபால அமரசிங்க (சுயேச்சை)இ வைத்தியர் அஜந்த பெரேரா (சோசலிஸ்ட் கட்சி) ஆகிய மூன்று வேட்பாளர்களே தங்களது வைப்புத் தொகையைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II