1000

சமூக வலைகளில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள செயல்!

சமூக வலைகளில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள செயல்!
அக்கரைபற்று பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான வண்டி ஒன்றில் முஸ்லிம் குடும்பம் ஒன்று பயணித்துள்ளது.
இந்நிலையில் அரச கருமங்களிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய குறித்த வண்டி குடும்ப உறுப்பினர்களை ஏற்றி சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைகளில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அரச வாகனங்களை தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தக் கூடாது என தெரிந்திருந்தும் இவ்வாறு குடுபத்தினரை ஏற்றி சென்றுள்ளமைக்கு பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஆசிரியர் - Editor II