சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல் நடத்திய காடையர்கள்!

சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல் நடத்திய காடையர்கள்!

நீதிமன்ற உத்தரவையும் மீறி சிங்கள பேரினவாத பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது இ சிங்கள காடையன் ஞானசார தேரர் தலைமையிலான சிங்கள பௌத்த பிக்குகள் சட்டத்தரணி திரு கனகரத்தினம் சுகாஸ் மீது தாக்குதல் நடத்தியும் சிங்கள பிக்குவின் உடலை தமிழர் நிலத்தில் எரித்தனர்.

ஆசிரியர் - Editor II