1000

எதிர்பாராத நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிரடி!

எதிர்பாராத நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிரடி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 வரும் வாரத்துடன் முடிவடையும் என தெரிகிறது. 90 நாட்களை கடந்து நிறைவை நோக்கி வந்து விட்டது.
இதில் தற்போது சாண்டிஇ முகென்இ லாஸ்லியாஇ தர்ஷண்இ ஷெரின் ஆகியோர் இருக்கிறார்கள். கவின் எதிர்பாராத விதமாக வெளியேறிவிட்டார்.
இதனால் எவிக்‌ஷன் இருக்காது என போட்டியாளர்கள் உட்பட பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கமல் ஹாசன் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக டாஸ்க் கொடுக்கிறார்...
ஆசிரியர் - Editor II