முறையாக நடந்துகொண்ட சஜித்!

முறையாக நடந்துகொண்ட சஜித்!
சஜித்தோடு ஏன் தலைவர்கள் செல்லவில்லை?
வேட்பாளர் நியமனத்தை ஒப்படைக்க யாருக்கு அனுமதியுண்டு?
தேர்தல் சட்டத்தை அறிந்த எந்தவொரு நபரும் அந்தந்த கட்சியின் செயலாளர்இ வழக்கறிஞர் மற்றும் வேட்பாளர் மட்டுமே நியமனத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதை நன்கு அறிவார்.
அதன்படி நேற்று வேட்புமனுக்களை ஒப்படைப்பதில் செயலாளர்இ வழக்கறிஞர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.
சிலர் அடாவடித்தனமாக உள்ளே நுழைவார்கள். அது அவர்களது குணாதிசயம் மட்டுமல்ல சட்டத்தை மதிக்காமை என்று சொல்லியா தெரிய வேண்டும்?
ஆசிரியர் - Editor II