1000

வைரலாகிறது தர்ஷனின் காதலியின் ருவிட்டர் பதிவு!

வைரலாகிறது தர்ஷனின் காதலியின் ருவிட்டர் பதிவு!
பிக்பொஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் கவரப்பட்ட தர்ஷன்இ பல வெற்றிக் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில்இ தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டிஇ 'பிக்பொஸ் தர்ஷனுக்கு பெரும் அங்கீகாரம்இ மறக்க முடியாத நபர். அவருக்கு வாழ்த்துக்கள்' எனக்கூறி ருவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட ஒளிப்படமும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II