யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நவீன சி.ரி.ஸ்கானர் சேவை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நவீன சி.ரி.ஸ்கானர் சேவை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நவீன சி.ரி.ஸ்கானர் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனை வைப ரீதியாக இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார்.
குறித்த சேவையானது பொ.றஞ்சன் எஸ்.கதிர்காமநாதன் பி.நந்தபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்இ வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவர் சி.தவராசாஇ வைத்தியர்கள்  கலந்து கொண்டனர்.
ஆசிரியர் - Editor II