1000

சீன ஜனாதிபதி – நரேந்திர மோடிக்கு இடையிலான இரண்டாம் நாள் முறைசாரா பேச்சுவார்த்தை ஆரம்பம்!

சீன ஜனாதிபதி – நரேந்திர மோடிக்கு இடையிலான இரண்டாம் நாள் முறைசாரா பேச்சுவார்த்தை ஆரம்பம்!
பிரதமர் நரேந்திர மோடியை சீன ஜனாதிபதி தற்போது சென்னை கோவளம் நட்சத்திர விடுதியில் சந்தித்துள்ளார்.
இதன்போது இருநாட்டிற்கும் இடையிலான முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது.
ஆசிரியர் - Editor II