1000

ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா தமிழில்!

ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா தமிழில்!
சுவிட்சலாந்தின் ஓல்ரன் நகரின் பாதுகாவலியும் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக பாதுகாவலியுமான புனித செபமாலை அன்னையின் திருவிழா 2019ம் ஆண்டில் மூன்றாவது முறையாக இடம் பெற உள்ளது.
ஆண்டி வரும் அனைவரையும் அரவணைத்து அருள் மழை பொழியும் செபமாலை தாயின் திருவிழா இன்று சனிக் கிழமை பி.ப. 14.30 மணியளவில் புனித மரியாள் ஆலயம்இ நுபெநடடிநசப ளவச. 25இ 4600 ழுடவநn விலாசத்தில் இடம் பெற உள்ளது.
மூன்றாவது முறையாக ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா திருப்பலி தமிழ் மொழியில் இடம் பெற உள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஆசிரியர் - Editor II