1000

முகேனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த மலேசியா!

முகேனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த மலேசியா!
பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேனுக்கு மலேசியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிக்பொஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மலேசியாவை சேர்ந்த இவர் பாடகராவார். சில பாடல்களை பாடி காணொளியை ஆல்பமாகவும் முகேன் ராவ் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில்தான் இவர் பிக்பொஸ் சீசன் 3வது சீசனில் கலந்துகொண்டார். இறுதிப் போட்டியில் வெற்றியும் பெற்றார்.
இதற்காக அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. சில நாட்கள் சென்னையில் இருந்த அவர் விமானம் மூலம் மலேசியா சென்றார்.
மலேசியாவில் அவருக்கு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் .
ஆசிரியர் - Editor II