சற்றுமுன் வாக்குசீட்டின் ஒழுங்குமுறை வெளியானத!

சற்றுமுன் வாக்குசீட்டின் ஒழுங்குமுறை வெளியானத!
இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தலில் பிரதான 3 கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாசஇ கோட்டாபய ராஜபக்ஷஇ அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட உட்பட 35 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வாக்குச்சீட்டு ஒழுங்குமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை இதோ..

ஆசிரியர் - Editor II