ஆக்‌ஷன்' படத்தின் முதல் பாடல் வெளியாகியது!

ஆக்‌ஷன்' படத்தின் முதல் பாடல் வெளியாகியது!
சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன்' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் இரு ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்இ டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.
கத்தி சண்டை படத்திற்கு பிறகு விஷாலுடன் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை தமன்னா. ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைப்பில் பாடல்கள் உருவாகியுள்ளது.
அந்தவகையில் படம் நவம்பர் 15ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் பாடலான 'நீ சிரிச்சாலும்' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் விஷால்இ இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கிஇ தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற்றுஇ சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
விஷால்இ தமன்னாஇ கபீர் சிங்இ ஐஸ்வர்யா லட்சுமிஇ யோகி பாபுஇ சாயாசிங்இ ராம்கிஇ பழகருப்பையா உள்பட பலர் நடிப்பில்இ டட்லி ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II