1000

சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு திகதி அறிவிப்பு!
'இறுதிச்சுற்று' பட புகழ் சுதா கோங்குரா இயக்கிவரும் 'சூரரை போற்று' படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யாவின் 38ஆவது படமான இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துஇ தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறன.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எதிர்வரும் நவம்பர் 10ஆம் வெளிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்னா பால முரளி நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப்இ மோகன் பாபுஇ உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

ஆசிரியர் - Editor II