1000

அஜித்துடன் நடிக்க மறுத்த நடிகை!

அஜித்துடன் நடிக்க மறுத்த நடிகை!
நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார்இ இயக்குனர் வினோத்இ தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது.
இந்த படத்துக்கு 'வலிமை' என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் 'வலிமை' பட பூஜை எளிமையாக நடந்தது.
இந்நிலையில் பிரபல பொலிவுட் நடிகை பரிணிதி சோப்ராவிடம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்களாம். பிரபல டென்னிஸ் வீராங்கனை சாய்னாவின் வாழ்க்கை படத்தில் பரிணிதி சோப்ரா நடிப்பதால்இ கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனைய நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில்இ அஜித்குமார் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor II