1000

பழம்பெரும் நடிகையான கீதாஞ்சலி காலமானார்!

பழம்பெரும் நடிகையான கீதாஞ்சலி காலமானார்!
பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான கீதாஞ்சலி மாரடைப்பு காரணமாக  காலமானார்.
ஐதராபாத்தில் வசித்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன்காரணமாக ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்றைய தினம் காலை  காலமாகியுள்ளார்.
தமிழில்இ சாரதாஇ தெய்வத்தின் தெய்வம்இ எம்.ஜி.ஆரின் தாயின் மடியில்இ பணம் படைத்தவன்இ என் எண்ணன்இ ஆசைமுகம்இ அன்னமிட்ட கைஇ சிவாஜியின் நெஞ்சிருக்கும் வரைஇ ஜெமினிகணேசனின் கங்கா கவுரி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II