1000

இலங்கை வரும் பிக்பொஸ் பிரபலம்!

இலங்கை வரும் பிக்பொஸ் பிரபலம்!
பிக்பொஸ் புகழ் ஈழத்து தர்ஷன் இலங்கை வரவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்த காணொலியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக்பொஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக கணிக்கப்பட்ட தர்ஷன் இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டமை   குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II