பொலிவுட் பாட்ஷாவை மகிழ்ச்சியில் நனைத்த புர்ஜ் கட்டிடம்!

பொலிவுட் பாட்ஷாவை மகிழ்ச்சியில் நனைத்த புர்ஜ் கட்டிடம்!
உலகிலேயே அதிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் பொலிவுட் நடிகர் ஷாருக்கானின்  பெயர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஷாருக் கான் தனது 54 பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதனை முன்னிட்டே குறித்த கட்டிடம் இவ்வாறு அலக்கரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷாருக்கான்இ என்னை இதுபோன்று பிரகாசமாக ஜொலிக்க வைத்ததற்கு நன்றி. உங்கள் அன்பும் பாசமும் மீற முடியாதது. இது நான் இதுவரை பார்த்திராத உயரம். நன்றி டுபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II