1000

யாழில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பாரிய காலச்சார மத்திய நிலைய கட்டடம்!

யாழில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பாரிய காலச்சார மத்திய நிலைய கட்டடம்!
யாழ்ப்பாணத்தில் இந்தியா அரசின் உதவியுடன் பொது நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்ற யாழ் கலாச்சார மத்திய நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டிவருகிறது.
1800 மில்லியன் ரூபா செலவில் 12 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் கலாசார மையமானது 600 பேரை உள்ளடக்ககூடியதான திரையரங்கப் பாங்கிலான திட்ட ஏற்பாடுகளுடன் மண்டபம்இ
இணையத்தள ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய பலநோக்கு அமைப்பிலான நூலகம்இ காட்சி மற்றும் கலைக்காட்சி வெளியிடம்இ அருங்காட்சியகம் நிறுவன அலகுகள்இ
சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக்கருவிகள்இ நடனங்கள் மொழிகள் உள்ளிட்ட வகுப்புகளை நடத்துவதற்கான வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
ஆசிரியர் - Editor II