ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாக்கதலுக்கு உள்ளான வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாச வவுனியா பொது வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு கட்சியின் ஆதரவாளர்களே அவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் - Editor II