1000

சந்திரிக்காவின் திடீர் முடிவு!

சந்திரிக்காவின் திடீர் முடிவு!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மீண்டும் வெளிநாட்டில் குடியேறுவதற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எனினும் சஜித்தின் தோல்வியின் பின்னர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதாக அவர் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் வெளிநாடு செல்ல தீர்மானித்தமையினால்இ அவரால் வழி நடத்தப்படுகின்ற அமைப்பிற்கு தற்போது பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஆசிரியர் - Editor II