ஆலயத்தில் இடம்பெற்ற மாவீரர் வணக்க வழிபாடு!

ஆலயத்தில் இடம்பெற்ற மாவீரர் வணக்க வழிபாடு!
லுட்சேர்ன் அருள் மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் நேற்று மாலை மாவீரர் வணக்க வழிபாடு இடம் பெற்றது.
லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் தமிழீழ தேசிய மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வணக்க வழிபாடு துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபைஇ அடியவர்கள்இ லுட்சேர்ன் மாநில பொது அமைப்புகள்இ லுட்சேர்ன் மாநில வர்த்தக நிறுவனங்கள் என எல்லோரும் சேர்ந்து வணக்க நிகழ்வு செய்திருந்தனர்.
ஆலயத்தில் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டு இருந்தது. பொது சுடரினை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு லுட்சேர்ன் மாநில பொறுப்பாளர் ஏற்றி வைத்தார்.
இதேவேளைஇ இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்இ சகோதரங்கள் மாவீரர் பூசையில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II