12 மணியளவில் அனைத்து 14 வான் கதவுகளும் திறக்கப்படுகின்றன.- அவதானம்

12 மணியளவில் அனைத்து 14 வான் கதவுகளும் திறக்கப்படுகின்றன.- அவதானம்
இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கும் அளவில் மதியம் 12 மணியளவில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படும். குளத்தின் அனைத்து 14 வான் கதவுகளும் திறக்கப்படுகின்றன.
 இரண்டு வான் கதவுகள் 6 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 12 அங்குலமாகவும்  நான்கு வான் கதவுகள் 18 இரண்டு வான் கதவுகள் 24 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 30 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 36 அங்குலமாகவும் திறக்கப்பட்டுகின்றன.
நீா்ப்பாசனப் பொறியியலாளா்கிளிநொச்சி
ஆசிரியர் - Editor