அமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

அமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

ஹொங்கொங்கில் இன்று பாரிய அளவிலான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

சிவில் மனித உரிமைக்கான முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது. 

முதல் முறையாக இன்றைய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஹொங்கொங் அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆசிரியர் - Editor